Friday, August 7, 2009

நாவிர்க்கினிய உணவு செய்முறை

Food is one of the basic and fundamental requirement. Every human being consumes cooked food everyday. Different cultures have different food customs and cuisines. For bachelors working away from home and mom's want to try new recipes for kids can try the recipes in this blog.

இனி தமிழில். தமிழ் உணவு செயல்முறைகளுக்கு அநேக வலை தளங்கள் உள்ளன. அவை யாவும் ஆங்கிலத்தில் உள்ளன. எனவே எளிமையான தமிழில் உணவு செய்முறைகளை வழங்குகிறேன். நான் ஒன்றும் சமையல்காரன் அல்ல. நான் படித்தவை, கேட்டவை , பார்த்தவை இவற்றை வைத்து எழுதுகிறேன். தவறு இருப்பின் மன்னிக்கவும்.

0 comments:

Post a Comment